Monday , August 19 2019

ஜிகே வாசன் புகார்

GK-vasan11

எண்ணூரில் புதிய நவீன முறை அனல் மின் நிலையம் அமைக்கும் பணிகளில் மெத்தனம் ஏற்பட்டுள்ளதாக, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஜிகே வாசன் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் 1970-ல் மின் உற்பத்தி தேவைக்காக சென்னை, எண்ணூரில் அனல்மின் நிலையம் கட்டமைக்கப்பட்டது. இந்த நிலையத்தின் முழு திறன் சுமார் 450 மெகாவாட் ஆகும். இதற்கு தேவையான நிலக்கரி எண்ணூர் துறைமுகத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த …

Read More »

காங்கிரஸ்- பா.ஜனதா கட்சிகளின் சுயரூபம்

hyrdo-carbon

  காவிரி விவகாரத்தில் காங்கிரஸ்- பா.ஜனதா கட்சிகளின் சுயரூபம் வெளிப்பட்டுள்ளது- வாசன்   த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்சனையில் 2 தேசிய கட்சிகளின் (காங்கிரஸ்- பா.ஜனதா) சுயரூபம் வெளிப்பட்டுள்ளது. தமிழகத்தை வஞ்சிக்கும் இந்த தேசிய கட்சிகளை இனிமேல் சந்தேக கண்ணோட்டத்துடன் பார்க்கும் நிலை உருவாகியுள்ளது. வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசு 10 …

Read More »

காவிரி வரைவு திட்டம் – தமாகா தலைவர் ஜி.கே.வாசன்.

gkvasan

  காவிரி வரைவு திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க மத்தியஅரசு கால அவகாசம் கேட்பது தமிழக விவசாயிகளுக்கு இழைக்கும் நம்பிக்கை துரோகம். – தமாகா தலைவர் ஜி.கே.வாசன்.

Read More »

மாணவர்களின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்க தவறிவிட்டது

GK-vasan

தமிழக மாணவர்களின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்க தவறிவிட்டது என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார். திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மாணவர்களின் உரிமைகளுக்காக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறியுள்ளார். ஆரம்பம் முதலே நீட் தேர்வில் குழப்பம் நீடித்ததால் மாணவர் மற்றும் பெற்றோர் மன உளைச்சல் அடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Read More »

நீட் தேர்வு தமிழக மாணவர்கள் வெளிமாநிலங்களுக்குச் செல்வதை தடுக்க வேண்டுகோள்

gkvasan4

  தமிழக மாணவர்கள் நீட் தேர்வினை வெளிமாநிலங்களுக்குச் சென்று எழுத நேரிட்டால் பல சிரமங்களுக்கு உள்ளாகி அவதிப்படுவார்கள் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழக மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு முறையைக் கொண்டுவர மத்திய அரசு முயற்சித்த போதே தமிழக மாணவர்கள், அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் என ஒட்டுமொத்த தமிழகமே எதிர்த்தது. ஆனாலும், மத்திய அரசு நீட் …

Read More »

மே தினம் வாழ்த்துகள் :- தலைவர் ஜி.கே.வாசன் #MayDay

gkvasan4

  தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:- உழைக்கும் வர்க்கத்தினருக்கும், அவர்களின் குடும்பத்திற்கும், பொதுமக்களும், தனியார் மற்றும் அரசும் எப்போதும் ஆதரவாக இருக்க வேண்டும் என்று த.மா.கா. சார்பில் வலியுறுத்துகிறேன். தொழிலாளர்கள் தங்களுடைய உரிமைகளை போராடி பெற்ற மே தினத்தில் உழைக்கும் தோழர்களுக்கு த.மா.கா. சார்பில் மே தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

Read More »

இடைக்கால பட்ஜெட்டில் குறிப்பிட்ட திட்டங்கள் விரைந்து தொடங்கப்பட வேண்டும்

gkvasan

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்கள் விரைந்து தொடங்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவினாசி – அத்திக்கடவு திட்டம் செயல்படுத்தப்படுவது தொடர்பாக, அப்பகுதி விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான அறிவிப்பையும் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே அறிவிக்க வேண்டும் என்றும் வாசன் கேட்டு …

Read More »

வருகிற 20–ந்தேதி முதல் த.மா.கா. வேட்பாளர்கள் நேர்காணல்

candidate

த.மா.கா. சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் விண்ணப்ப மனுக்கள் பெறப்பட்டன. சென்னையில் உள்ள 18 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புபவர்களிடம் தேனாம்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மனுக்கள் பெறப்பட்டன. மற்ற தொகுதிகளுக்கு அந்தந்த மாவட்ட அலுவலகங்களில் மனுக்கள் வாங்கப்பட்டன. விண்ணப்ப மனுக்களை மாவட்ட தலைவர்கள் கட்சி அலுவலகத்தில் ஒப்படைத்து வருகிறார்கள். இந்த நிலையில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:– மாநிலம் முழுவதும் 4,885 பேர் தேர்தலில் போட்டியிட …

Read More »

கும்பகோணம் மகாமகம் திருவிழா சிறப்புடனும், பாதுகாப்புடனும் நடைபெற தமிழக அரசு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்

kumbakonam

தற்போது தொடங்கியிருக்கும் மகாமகத் திருவிழாவிற்காக, கடந்த இரண்டு நாட்களாக இலட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருக்கிறார்கள். இன்னும் பல இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டிருக்கிறது. இருப்பினும் இச்சிறப்பு வாய்ந்த விழாவிற்கு வரும் மக்கள் கூட்டம் அலை மோதுகின்ற நிலையில், அவர்கள் அனைவருக்கும் போதிய பாதுகாப்பு வசதியை தீவிரப்படுத்த வேண்டும். மேலும் இத்திருவிழாவிற்கு வந்து செல்லும் பொது மக்களுக்கு தேவையான தங்குமிடங்கள், குடிநீர், சுகாதார …

Read More »

2016 – 17 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்றுவதற்கான அம்சங்கள் இடம்பெற வேண்டும்.

gkvasan7

2016 – 17 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்றுவதற்கான அம்சங்கள் இடம்பெற வேண்டும். மத்திய ரயில்வேதுறை அமைச்சர் 2016-17 ஆம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டை இந்த மாதம் இறுதியில் தாக்கல் செய்ய இருக்கிறார். இந்திய ரயில்வேயில் சுமார் 13 இலட்சத்து 40 ஆயிரம் பேர் பணிபுரிகிறார்கள். ரயிலில் தினமும் சுமார் 2 கோடியே 30 இலட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். எனவே ரயில்வேதுறை …

Read More »