மத்திய அரசின் புதிய முறைக்கு ஜி.கே.வாசன் எதிர்ப்பு

IAS

மத்திய அரசு – அகில இந்திய அளவில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உட்பட பல்வேறு அரசுப்பணிகளுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ளதை தவிர்த்து புதிய விதிமுறைகளை திணிப்பதன் மூலம் பணக்காரர்களும், அரசியல் தலியீட்டின் மூலமும் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு நிர்ணயிக்கப்படும் என ஜி.கே வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமாக தலைவர் ஜி.கே. வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ‘‘அகில இந்திய அளவில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உட்பட பல்வேறு அரசுப்பணிகளுக்கு தேர்ந்தெடுக்க நடைமுறையில் …

Read More »

சப்பைக்கட்ட நினைத்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்

gk-vasan

“பொதுமக்களுக்குத் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும், தீங்கை விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கூடிய கட்டாயச் சூழல் மத்திய , மாநில அரசுகளுக்கு ஏற்பட்டுள்ளது. நியாயமான கோரிக்கைக்காகப் போராடிய தூத்துக்குடி மக்களுக்குச் செவி சாய்க்கத் தமிழக அரசு தவறி விட்டது. இந்தப் பிரச்னையில் முறையான அணுகுமுறையைத் தமிழக அரசு செய்யவில்லை . ஜனநாயகத்தில் மக்களின் கோரிக்கைகளை, அவர்களுடன் கலந்து பேசித் தீர்வு ஏற்படுத்தாமல், போராடியவர்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது என்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. ஜனநாயகத்தை …

Read More »

தண்ணீர் தராமல் துரோகம்

kaveri-river

தலைவர் ஜி.கே.வாசன் கூறியதாவது காவிரி விவகாரத்தில் காங்கிரஸ், பாரதீய ஜனதா அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்து வருகின்றது. பா.ஜனதா- காங்கிரஸ் எதிரும் புதிருமாக இருந்தாலும் தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் தருவது தொடர்பாக 2 கட்சிகளும் ஒன்று சேர்ந்து தண்ணீர் தராமல் துரோகம் செய்து வருகின்றனர்.

Read More »

பெட்ரோல்- டீசல் விலையை குறைக்க வேண்டும்

petrol-hike

தலைவர் ஜி.கே.வாசன் கூறியதாவது பெட்ரோல்- டீசல் விலையை மத்திய அரசு உடனடியாக குறைக்க வேண்டும். கச்சா எண்ணை விலை ஏற்றத்துக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்ய வேண்டும். விலை ஏற்றத்தால் அத்தியாவசிய பொருட்கள் விலை ஏறி வருகிறது. ஆகையால் ஜி.எஸ்.டி.க்குள் பெட்ரோல் டீசலை கொண்டு வரவேண்டும்.  

Read More »

சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது

law-order

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. அதனை சரி செய்வது ஆளுங்கட்சியின் கடமையாகும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் வங்கிக் கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளில் ஈடுபடுகின்றனர் : தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்

Read More »

காவிரிக்கான தமிழகத்தின் குரல்

kaveri-water

மக்கள் நீதி மய்யம் சார்பாக இன்று சென்னையில் காவிரிக்கான தமிழகத்தின் குரல் நடைபெற்றது. தமிழ்மாநில காங்கிரஸ் விவசாய அணித் தலைவர் புளியூர் நாகராஜன், பல்வேறு விவசாய சங்க உறுப்பினர்கள் விவசாயிகள் கலந்து கொண்டு அவர்களுடைய குரலைப் பதிவு செய்தனர் இன்று நடைபெற்ற நிகழ்வில் காவிரி விவகாரம் தொடர்பாக நிரந்தரத் தீர்வுக்கான தமிழக விவசாயிகளின் குரல் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை, காவிரி குறித்து உச்சநீதி மன்றத்தின் இறுதித் தீர்ப்பு செயல்படுவதை …

Read More »

சிறப்பு விருது வழங்கும் நிகழ்ச்சி

tmc-awards

  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வர்த்தகர் அணி சார்பில் வணிகர் தினவிழாவையொட்டி சாதனையாளர்கள் சிறப்பு விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் சங்க கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். வர்த்தகர் அணி மாநில தலைவர் ஆர்.எஸ்.முத்து முன்னிலை வகித்தார். மூத்த துணைத்தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், துணைத்தலைவர் கோவைதங்கம், தென்சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கொட்டிவாக்கம் முருகன், …

Read More »

எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருக்க வலியுறுத்தல்

vasan1

  எந்த காலத்தில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருந்திருக்கிறது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் கேள்வி எழுப்பியுள்ளார். உள்ளாட்சி தேர்தலுக்கு நாங்கள் தயாராக உள்ளோம். தேர்தல் அறிவித்தவுட ன் கூட்டணி பற்றி அறிவிப்போம். எந்த காலத்திலும், எந்த மாநிலத்திலும் எதிர் கட்சிகள் ஒன்றாக இருந்து இல்லை. மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு தேவை. அதை மக்கள் ஓட்டு போடுவதில் காண்பிக்க வேண்டும். தவறு செய்யாதவர்களுக்கு மக்கள் ஓட்டு …

Read More »

சூறாவளி மழை வாழை மரங்கள் மிகுந்த சேதம்

BANANA-1

சூறாவளி மழையால் பலத்த நஷ்டமடைந்த திருச்சி, கரூர் வாழை விவசாயிகளுக்கு தமிழக அரசு உடனடியாக வாழை ஒன்றுக்கு ரூ.350 இழப்பீடு வழங்க வேண்டும். அதோடு விவசாய காப்பீட்டு தொகையும் வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். “தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை சாகுபடி செய்வது தமிழகத்தில் தான். குறிப்பாக திருச்சி, கரூர், தேனி மாவட்டங்கள் தான் …

Read More »

தாம்பரம்- நெல்லை ‘அந்யோதயா’ எக்ஸ்பிரஸ்

gkvasan7

தமிழக மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் தாம்பரம்- நெல்லை ‘அந்யோதயா’ எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க மத்தியஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜிகே வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஜிகே வாசன் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் தாம்பரம் முதல் திருநெல்வேலி வரை இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட ‘அந்யோதயா’ எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க மத்திய ரயில்வே துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தாம்பரத்தில் அதிகாலை 12.30 மணிக்கு …

Read More »