விவசாயிகள் ஏமாற்றம்

kaveri-water2

தமிழக அரசு மேட்டூர் அணை திறக்கப்படாது என்று அறிவித்திருப்பதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தமாகா தலைவர் ஜி.கே. வாசன் கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘தமிழக முதல்வர் இந்த ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்க வாய்ப்பில்லை என்று அறிவித்திருப்பது விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவிரி நதியில் இருந்து வருகின்ற தண்ணீரை நம்பியே தமிழகத்தில் காவிரி டெல்டா பாசனம் நடைபெறும். …

Read More »

ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும்

petrol-hike

பெட்ரோல், டீசல் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்க அவற்றை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும். மாநில அரசு வாட் வரியை குறைக்க வேண்டும். த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன்

Read More »

அவினாசி மேம்பாலம்

avinashi-over-bridge

த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன்   விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- அவினாசி உயர்மட்ட மேம்பாலத்தை பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமைக்க வேண்டும்  

Read More »

குறைந்த விலையில் விற்க வேண்டும்

petrol-hike

  பெட்ரோலியப் பொருட்களை விற்க எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கிய அனுமதியை திரும்ப பெற்று, பெட்ரோலியப் பொருட்களை குறைந்த விலையில் விற்க மத்திய அரசே முன்வர வேண்டும் என, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலியப் பொருட்களின் விலையில் மாற்றம் என்ற பெயரில் அதன் விலையை உயர்த்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக சர்வதேச சந்தையில் கச்சா …

Read More »

நீர் ஆதாரத்தை சேமிக்க வேண்டும்

gk-vasan3

  தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”பருவமழை தொடங்குவதற்குள் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க உச்ச நீதிமன்றம் மத்திய பாஜக. அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. மேலும் காவிரி மேலாண்மை ஆணைய அறிவிப்பு மத்திய அரசிதழலில் வெளியிட உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரில் காலம் …

Read More »

தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

katchanatham1

கச்சநத்தம் கிராமத்தில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று பேரை படுகொலை செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஜி.கே.வாசன்  வெளியிட்ட அறிக்கையில், “சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கச்சநத்தம் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த அசம்பாவிதத்தில் 3 பேர் பலியாகியுள்ளது மிகவும் வேதனைக்குரியது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் …

Read More »

கோயில் சிலைகளை மீட்க வேண்டும்

idol3

  தமிழக கோயில்களில் காணாமல் போன சிலைகளை மீட்கவும், கோயில்களை முறையாக பராமரித்து, பாதுகாப்பு வழங்கவும் உரிய தொடர் நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் ஏற்கனவே இருந்த சிலைகள், தற்போது இருக்கின்ற சிலைகள், காணாமல் போன சிலைகள், …

Read More »

உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

NLC1

மத்திய, மாநில அரசுகள் இனியும் மெத்தனப்போக்கை கடைபிடிக்காமல் உடனடி நடவடிக்கை எடுத்து நெய்வேலி என்எல்சி தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்திய அரசுக்கு சொந்தமான நிலக்கரி வெட்டி எடுக்கும் நிறுவனமான என்எல்சி இயங்கி வருகிறது. இங்கு ஒப்பந்தத் தொழிலாளர்களின் வேலை நாட்களை நிர்வாகம் குறைத்து வருவதாக குற்றம் சாட்டியும், பணியிட மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஒப்பந்தத் …

Read More »

அஞ்சல் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்

postal-strike

  நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அஞ்சல் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலி யுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:   நாடு முழுவதும் கிராமப்புற அஞ்சல் நிலையங்களில் பணியாற்றி வரும் சுமார் 2 லட்சத்து 68 ஆயிரம் பேர், தங்களின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசுக்கு பலமுறை …

Read More »

சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் தீர்மானம்

gk-vasan1

சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான தீர்மானத்தைக் கொண்டுவந்து அதை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும் என, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “ஸ்டெர்லைட் ஆலை இயங்கினால் அப்பகுதி வாழ் மக்களின் வாழ்க்கையும், வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்படும்.   எனவே தான் அப்பகுதி வாழ் மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 100 நாட்களாகப் போராடி, இன்னல்களுக்கும், துன்பங்களுக்கும் உட்பட்டு, படுகாயமடைந்து, …

Read More »