மருத்துவ மாணவர்கள் கோரிக்கையான பிரேக் சிஸ்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

gkvasan6

  தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு மருத்துவக் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் விடுக்கும் பல்வேறு கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவப் படிப்பில் படிக்கின்ற மாணவர்கள் இறுதியாண்டில் தேர்ச்சி பெறாத போது, தேர்வு முடிவுகள் வெளியான அடுத்த ஒரு மாத காலத்திற்குள் மறு தேர்வை நடத்த வேண்டும். மருத்துவக் கல்வியில் இறுதி ஆண்டில் உள்ள பிரேக் சிஸ்டத்தை ரத்து செய்திட …

Read More »

பட்டாசு ஆலை குடோன்களில் 100 சதவீத பாதுகாப்பு வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

gkvasan4

  பட்டாசு ஆலை மற்றும் குடோன்களில் 100 சதவீத பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தமிழக அரசுக்கு வலியுறுத்தி உள்ளார். இது குறித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:சிவகாசி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனைக்குரியது. பட்டாசுத் தொழிலை நம்பியே லட்சக்கணக்கான தொழிலாளர்களும், அவர்களின் குடும்பங்களும் வாழ்கின்றன. அப்படி  இருக்கும் போது பட்டாசுத் தொழிலை …

Read More »

தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு ஒருங்கிணைந்த நடவடிக்கை வேண்டும் : மத்திய, மாநில அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

gk-vasan1

த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: கேரளாவின் கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் சென்ற படகு மீது கப்பல் மோதியதால் 4 மீனவர்கள் உயிரிழந்தனர். தமிழக அரசு உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு குறைந்த பட்சம் தலா 10 லட்சம் ரூபாயை இழப்பீடாகக் கொடுக்க வேண்டும். தமிழக மீனவர்களின் மீன்பிடித்தொழில் நீண்ட காலமாக பிரச்னைக்குரியதாக நீடிக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. இந்நிலையில் வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த 9 மீனவர்கள் 2 படகுகளில் …

Read More »

காங்கிரஸ் நடத்தும் பாரத் பந்திற்கு தமாகா ஆதரவு: ஜி.கே.வாசன் அறிவிப்பு

GK-Vasan14

காங்கிரஸ் நடத்தும் பாரத் பந்திற்கு தமாகா ஆதரவு தெரிவிக்கிறது என்று ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.   தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்துகாங்கிரஸ் கட்சி, அகில இந்திய அளவில் செப்டம்பர் 10ம் தேதி பாரத் பந்த் நடத்த அறிவித்திருக்கிறது. இந்த பந்த் மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்னையாக இருப்பதால் தமாகா மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டிக்கும் வகையிலும், மத்திய …

Read More »

இலங்கையிடம் பேசி தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண்டும் – ஜி.கே.வாசன்

GK-Vasan12

மத்திய அரசு இலங்கையிடம் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களின் மீன் பிடித்தொழிலுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்   கேரளாவின் கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் சென்ற படகு மீது கப்பல் மோதியதால் 4 மீனவர்கள் உயிரிழந்தனர். இது மிகவும் வேதனைக்குரியது. உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு த.மா.கா. சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக அரசு உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் தலா 10 …

Read More »

மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தமிழக அரசு தடுக்க வேண்டும் – ஜி.கே.வாசன்

Megadadu-dam

  தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக்கட்ட முயற்சிகள் மேற்கொள்வது மிகவும் கண்டிக்கத்தக்கது. மேகதாதுவில் அணைக் கட்டுவது தொடர்பாக சாத்தியக்கூறு அறிக்கையை கர்நாடக அரசு, மத்திய நீர் வளத்துறையிடம் சமர்பித்துள்ளது. இதனை மத்திய நீர்வளத்துறை நிராகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காரணம் காவிரியில் குறுக்கே தன்னிச்சையாக அணைக்கட்ட எந்த ஒரு குறிப்பிட்ட மாநிலத்திற்கும் அதிகாரம் இல்லை. …

Read More »

`இந்த ஆண்டும் இருண்ட ஆண்டுதான்’ – கடை மடை பகுதி விவசாயிகள் குறித்து ஜி.கே வாசன் வேதனை!

GK-Vasan13

  காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியும் இது வரை கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை என தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் போரட்டம் நடத்தி வருகின்றனர். இந்த  நிலையில் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் கடைமடை பகுதிகளான பட்டுகோட்டை  பகுதிகளில் உள்ள வறண்டு கிடக்கும் ஏரி குளங்களை பார்வையிட்டார். அப்போது 320 ஏக்கர் பரப்பளவு கொண்ட செல்லி குறிச்சி ஏரியில்  இரண்டு சக்கர வாகனத்தில் பின்னாள் அமர்ந்து கொண்டு பார்வையிட்டதோடு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களும் …

Read More »

சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்பட வேண்டும்: ஜி.கே.வாசன்

GK-Vasan12

சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்பட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதி உள்ளவர்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் எனவும் கூறினார். மேலும் முறைகேடு நடக்காமல் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Read More »

ஆந்திராவுக்கு கூலி வேலைக்குச் செல்லும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்க: வாசன்

GK-Vasan12

கூலி வேலைக்காக தமிழர்கள் ஆந்திராவிற்கு சென்று, வருவது தொடர்பாக இரு மாநில அரசும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தமிழக மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த காமராஜ் என்பவர் ஆந்திர போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானார். இது மிகவும் வேதனைக்குரியது. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் …

Read More »

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவர வேண்டும்: ஜி.கே.வாசன்

GK-Vasan11

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களை கடுமையாக பாதித்துள்ளது எனவும், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவர வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் பேட்டியளித்துள்ளார். மேலும் உள்ளாட்சி தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மட்டுமே சேவையாற்ற முடியும் எனவும் தெரிவித்தார்.

Read More »