Tuesday , October 15 2019
Home / த.மா.கா செய்திகள் (page 5)

த.மா.கா செய்திகள்

ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்கள்;

fisher1

ஈரானில் தவிக்கும் 21 தமிழக மீனவர்களை உடனடியாக மீட்டு கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில் ‘‘தமிழகத்தில் இருந்து ஈரான் நாட்டிற்கு மீன்பிடித் தொழிலுக்கு சென்ற சுமார் 21 மீனவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். அவர்களை தாய் நாட்டிற்கு அழைத்து வருவதற்கும், அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கும் உடனடி …

Read More »

காவிரி நதிநீரை திறந்துவிட வேண்டும்

gk-vasan-5

தமிழக விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் உதட்டளவில் பேசினால் மட்டும் போதாது. உள்ளத்தளவில் கூட்டாட்சி தத்துவத்திற்கு ஏற்ப தமிழகத்திற்கு உரிய காவிரி நதிநீரை திறந்துவிட வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைப்பதில் சிக்கல்கள் இருப்பதாகவும், இதுகுறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் கர்நாடக முதல்வர் கூறியிருப்பது …

Read More »

காவிரிக்கான தமிழகத்தின் குரல்

kaveri-water

மக்கள் நீதி மய்யம் சார்பாக இன்று சென்னையில் காவிரிக்கான தமிழகத்தின் குரல் நடைபெற்றது. தமிழ்மாநில காங்கிரஸ் விவசாய அணித் தலைவர் புளியூர் நாகராஜன், பல்வேறு விவசாய சங்க உறுப்பினர்கள் விவசாயிகள் கலந்து கொண்டு அவர்களுடைய குரலைப் பதிவு செய்தனர் இன்று நடைபெற்ற நிகழ்வில் காவிரி விவகாரம் தொடர்பாக நிரந்தரத் தீர்வுக்கான தமிழக விவசாயிகளின் குரல் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை, காவிரி குறித்து உச்சநீதி மன்றத்தின் இறுதித் தீர்ப்பு செயல்படுவதை …

Read More »