Tuesday , October 15 2019
Home / த.மா.கா செய்திகள் (page 4)

த.மா.கா செய்திகள்

சிறு, குறு தொழில்களைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை:

GK-vasan

சிறு, குறு தொழில்களைக் காப்பாற்றி, தொழிலாளர்கள் நலன் காக்க, தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஜி.கே.வாசன்  வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் சிறு குறுந் தொழில்களை வளர்த்து ஏழை, எளிய, நடுத்தர மக்களை உயர்த்திட அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும். குறிப்பாக பெரிய தொழிற்சாலைகளையும் நம்பி சிறு, குறு தொழில்கள் நடைபெறுகின்றன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சிறு, குறு …

Read More »

மாவோயிஸ்ட்டுகள், தீவிரவாதிகள் நடமாட்டம் பற்றி தமிழக முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும்

gk-vasan-5

மாவோயிஸ்ட்டுகள், தீவிரவாதிகள் நடமாட்டம் பற்றி தமிழக முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். தமிழகத்தில் 10000 மாவோயிஸ்ட்டுகள் ஊடுருவல் என்று உளவுத்துறை கூறியது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது எனவும் கூறினார். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமணை அமைய எதிர்கட்சிகளும் குரல் கொடுத்தது என தெரிவித்தார்.

Read More »

லோக் ஆயுக்தா சட்டம்; இனியாவது தமிழகத்தில் காமராஜர் ஆட்சி ஏற்பட வேண்டும்:

kamarajar

தமிழகத்தில் ஊழல், லஞ்சத்துக்கு இடம் இல்லை என்ற நிலையை லோக் ஆயுக்தா சட்டம் ஏற்படுத்த வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஜி.கே.வாசன்  வெளியிட்ட அறிக்கையில், “தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் லோக் ஆயுக்தா சட்ட முன்வடிவு திங்கள்கிழமை ஒருமித்த கருத்தோடு நிறைவேற்றப்பட்டது.இது வரவேற்கத்தக்கது. குறிப்பாக எதிர்கட்சிகளும், பொதுமக்களும் லோக் ஆயுக்தா மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பி மேலும் சில அம்சங்களை சேர்த்து, திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். …

Read More »

பாரம்பரிய மருத்துவ முறைகளை பாதுகாக்க செயல்திட்டம் வகுக்க வேண்டும்:

gk-vasan-5

தமிழக அரசு தாய்மொழி மருத்துவம் உள்ளிட்ட அனைத்து பாரம்பரிய மருத்துவ முறைகளையும் ஆதரித்து, பாதுகாக்க செயல்திட்டத்தை வகுத்து நடைமுறைப்படுத்த வேண்டும் என, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஜி.கே.வாசன்  வெளியிட்ட அறிக்கையில், “தமிழ் மருத்துவமும், அதன் வரலாறும் மறைக்கப்படாமல் அனைவரும் அறிவதற்கும், அதன் பயன்பாட்டை விரிவுப்படுத்துவதற்கும் தமிழக அரசு அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும். குழந்தை முதல் முதியோர் வரை அனைவருக்கும் சித்த மருத்துவ முறைகளால் பக்கவிளைவுகளை ஏற்படுத்தாத …

Read More »

தமிழகத்துக்கு 31.24 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகா காலம் தாழ்த்தாமல் திறந்துவிட வேண்டும்: ஜி.கே.வாசன்

mettur-dam

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் கர்நாடக அரசு தமிழகத்துக்கு 31.24 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட உத்தரவிட்டிருப்பது வறட்சியின் விளிம்பில் இருந்த தமிழக விவசாயிகளுக்கு கிடைத்திருக்கும் முதல் வெற்றி என, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில், “உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து மாநில பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள். கூட்டத்தின் முடிவில் காவிரி …

Read More »

தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கையிடம் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்:

gk-vasan-5

இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்கவும், சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணத்தைப் பெற்றுத்தரவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த சனிக்கிழமை கடலுக்கு விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். வலைகளை விரித்து மீன்பிடிக்க முயன்றபோது அங்கு வந்த இலங்கை கடற்படை மீனவர்களை சுற்றி வளைத்து அச்சுறுத்தினர். இதனால் …

Read More »

மக்கள் சம்மதம் இல்லாமல் 8 வழிச்சாலை அமைக்கக் கூடாது

salem-to-madras-road

மக்கள் சம்மதம் இல்லாமல் 8 வழிச்சாலை அமைக்கக் கூடாது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில்நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பாராளுமன்ற தேர்தலுக்கு த.மா.கா.வை தயார் படுத்தும் வகையில் அனைத்து சட்டமன்ற தொகுதிகள் வாரியாக சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன். கட்சியின் வளர்ச்சிக்கும், செயல் பாட்டுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது வருகிற தேர்தலில் நல்ல பலன் தரும் என்று நம்புகிறேன்.தமிழகத்தில் எய்ம்ஸ் …

Read More »

தமிழிசையைத் தாக்க முயற்சி; தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

thamilishazi

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனைத் தாக்க முயற்சி நடைபெற்ற சம்பவம் குறித்து தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை, சிங்கபெருமாள் கோயில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜகவின் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். அவர் பொதுக்கூட்ட மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்று மேடையேறிய இளைஞர் ஒருவர் …

Read More »

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

  திருச்சி மாவட்டம் லால்குடி, புள்ளம்பாடி பகுதிகளில் கட்சிக் கொடியை ஏற்றிவைத்து, கட்சியினர் இல்ல நிகழ்வுகளில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 18 எம்எல்ஏக்கள் வழக்கில் 3-வது நீதிபதியின் தீர்ப்பு காலம் கடக்காமல் இருக்க வேண்டும். திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் போதிய மழை இல்லாததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, 2017-2018-ம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை முழுமையாக வழங்கப்படவில்லை. தனியார் காப்பீட்டு நிறுவனங்களால் ஏற்பட்டுள்ள குளறுபடியே இதற்கு …

Read More »

காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

kaveri-river

இனியும் காலம் தாழ்த்தாமல் காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு ஆகியவற்றிற்கு தலைவர், உறுப்பினர்களின் பெயரை அறிவித்திருக்கிறது. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது தமிழக விவசாயிகள் எதிர்பார்த்த செய்தி. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கர்நாடக அரசு …

Read More »