Tuesday , November 19 2019
Home / த.மா.கா செய்திகள் (page 3)

த.மா.கா செய்திகள்

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரருக்கு ஜிகே வாசன் பாராட்டு

mariyappan

  த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஹரியானா வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றிருப்பதும், தமிழக வீரர் தருண் அய்யாச்சாமி வெள்ளிப்பதக்கம் வென்றிருப்பதும் வாழ்த்துக்குரியது. பாராட்டுக்குரியது. தருண் அய்யாச்சாமி 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார். அதுவும் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 49 …

Read More »

கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்பதில் தவறு இல்லை – ஜி.கே.வாசன்

GK-Vasan11

  முன்னாள் பிரதமர் மறைந்த வாஜ்பாயின் அஸ்தி திருச்சி காவிரி ஆற்றில் நேற்று கரைக்கப்பட்டது. த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டு வாஜ்பாய் அஸ்திக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “நாட்டின் முதுபெரும் தலைவர், அனைவராலும் மதிக்கப்பட்ட தலைவர் வாஜ்பாய். அத்தகைய உயர்ந்த தலைவரின் அஸ்தி திருச்சி காவிரி ஆற்றில் கரைக்கப்படுவது பெருமை. உலகம் முழுவதும் தமிழர்களால் மதிக்கப்பட்டவர் கருணாநிதி. மூத்த அரசியல்வாதியான அவரது மறைவுக்கு …

Read More »

உள்ளாட்சி தேர்தல் நடத்தாதது அரசின் பலவீனத்தை காட்டுகிறது: ஜி.கே.வாசன் பேட்டி

GK-Vasan11

உள்ளாட்சி தேர்தல் நடத்தாதது அரசின் பலவீனத்தை காட்டுகிறது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக பிரதமரின் குற்றச்சாட்டுக்கு தமிழக அரசு விளக்கம் தெரிவிக்காதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 8 வழிச்சாலை திட்டத்திற்கு நீதிமன்றம் தடைவிதித்தது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது எனவும் தெரிவித்தார்.

Read More »

கடைமடைக்குத் தண்ணீர் போகாததற்கு தமிழக அரசே காரணம் : ஜி.கே.வாசன்

GK-Vasan11

காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடினாலும் கடைமடைக்குத் தண்ணீர் போய் சேராததற்கு தமிழக அரசே காரணம் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார். ஜி.கே. மூப்பனார் பிறந்தநாள் விழாவை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் விவசாயிகள் தின விழா பொதுக்கூட்டமாக நடத்த முடிவு செய்தனர். இதன்படி, கோவை சிங்காநல்லூரில் த.மா.கா. சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் தின விழாவுக்கு மாநகர் தெற்கு மாவட்டத் தலைவர் வி.வி.வாசன் தலைமை வகித்தார். இதில், …

Read More »

வெள்ள அபாயத்தில் இருந்து மக்களை காக்க வேண்டும் – ஜி.கே.வாசன்

GK-Vasan11

வெள்ள அபாயத்தில் இருந்து மக்களை காக்க வேண்டும் – ஜி.கே.வாசன் மழை வெள்ள அபாயத்தில் இருந்து மக்களை காக்க, போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார். தெருக்கள், சாலைகள், குப்பைகள், குடிநீர், கழிவுநீர், மின்சார கம்பிகள் போன்றவற்றில் தனிக்கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கைகள் எடுத்து மக்களுக்கான பணியை தடையில்லாமல் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் …

Read More »

நரிக்குறவ இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

gk-wasan-1

மத்திய பாஜக அரசு நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே நரிக்குறவ இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில், “நாடு சுதந்திரம் அடைந்து சுமார் 70 வருடங்களை கடந்த பிறகும் நரிக்குறவர்கள் இன்னும் குடியிருக்க வீடில்லாமல், பொருளாதார வசதியின்றி, கல்வி கற்க முடியாமல், வேலை வாய்ப்பு இல்லாமல், வாழ்வாதாரத்திற்காக நாடோடிகளாக சுற்றித்திரிகின்ற நிலையைப் பார்க்கும் போது …

Read More »

இந்தியாவில் கூட்டணி அரசியல் தற்போது அவசியமாகியுள்ளது: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கருத்து

GK-Vasan11

  தமிழகத்தில் மட்டுமல்ல இந்திய அளவில் கூட்டணி அரசியல் அவசியமாகி உள்ளது என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். தமாகா சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார்.  மூத்த துணை தலைவர்கள் பி.எஸ்.ஞானதேசிகன், கோவைத்தங்கம், பொதுச்செயலாளர்கள் விடியல் சேகர், ஏ.ஞானசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கூட்டத்தில் ஜி.கே.வாசன் பேசியதாவது: காமராஜரின் ஆட்சிக்கு …

Read More »

பெருந்தலைவர் காமராஜரின் 116-வது பிறந்தநாள் விழா: மாலை அணிவித்து மரியாதை

GK-Vasan

மெரினாவில் உள்ள காமராஜர் சிலைக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்தனர். தேனாம்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்திலும் காமராஜர் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகன், துணைத் தலைவர் விடியல் சேகர், மாநில, மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.  

Read More »

தமிழ் மொழியில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கிட நடவடிக்கை: வாசன் வலியுறுத்தல்

candidate

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்துள்ள உத்தரவின் படி தமிழ் மொழியில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கிட மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்துள்ள உத்தரவின் படி தமிழ் மொழியில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கிடவும், அதன் அடிப்படையில் …

Read More »

சம்பா சாகுபடிக்காக ஆகஸ்ட் 15-ம் தேதி மேட்டூர் அணையை திறக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

gkvasan

டெல்டா சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஆகஸ்ட் 15-ம் தேதி பாசனத்திற்கான நீரை தமிழக அரசு திறந்துவிட வேண்டும் என, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஜி.கே.வாசன்  வெளியிட்ட அறிக்கையில், “தமிழக விவசாயிகள் இந்த வருடம் சம்பா சாகுபடி செய்வதற்கு ஏதுவாக மேட்டூர் அணையை ஆகஸ்ட் 15-க்குள் திறக்க வேண்டிய நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் காவிரியில் இருந்து …

Read More »