myntra bags sale

sale flipkart coupons codes

abof shopping coupons

globalnin.com

Thursday , October 18 2018
Home / த.மா.கா செய்திகள்

த.மா.கா செய்திகள்

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்க: ஜி.கே.வாசன்

GK-Vasan11

  அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர சிறப்பாசிரியர்களை ஒரு காலக்கெடுவிற்குள் பணி நிரந்தரம் செய்யவும், அதுவரையில் அவர்களுக்குச் சம்பளத்தை உயர்த்தி வழங்கவும், பணியிட மாறுதலுக்கு ஏற்பாடு செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக இன்று(வியாழக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழக அரசு அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய …

Read More »

மத்திய அரசின் அலட்சிய போக்கால் பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது – யுவராஜா பேட்டி

tmc yuvaraja

மத்திய அரசின் அலட்சிய போக்கால் பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்து வருவதாக திருப்பூரில் த.மா.கா. இளைஞரணி மாநில தலைவர் யுவராஜா கூறினார்.   அனுப்பர்பாளையம், அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சர்வதேச இளம் அரசியல் தலைவர்களின் பார்வை–2019 என்ற நிகழ்ச்சிக்கு தமிழகத்தின் சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா தேர்வாகி உள்ளார். இதையடுத்து அவருக்கு த.மா.கா. திருப்பூர் மாநகர் மாவட்டம் சார்பில் பாராட்டு …

Read More »

காந்தியடிகளின் 150வது பிறந்தநாளை ஜெயந்தி ஆண்டாக உலகமெங்கும் கொண்டாட வேண்டும்: ஜி.கே.வாசன் வேண்டுகோள்

GK-Vasan12

சென்னை: காந்தியடிகளின் 150வது பிறந்தநாள் விழாவை ஜெயந்தி ஆண்டாக உலகமெங்கும் கொண்டாட வேண்டும் என த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: காந்தியடிகளின் 150 வது பிறந்த நாள் 2018 அக்டோபர் 2ம் நாள் வருகிறது. அன்று தொடங்கி ஓராண்டு முழுவதும் அவரின் 150வது ஜெயந்தி ஆண்டாக அகிலமெங்கும் கொண்டாடப்பட வேண்டும். குறிப்பாக இந்தியாவிலும்,  தமிழகத்திலும் சிறப்பாகக் கொண்டாடப்பட வேண்டும்.  இதனை மத்திய மாநில …

Read More »

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ள டேபிள் டென்னிஸ் வீரர் சத்யனுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

gk-vasan3

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ள டேபிள் டென்னிஸ் வீரர் சத்யனுக்கு   , தமாகா தலைவர் ஜி.கே.வாசன்   வாழ்த்து  ஜி கே வாசன் : அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ளதன் மூலம் தமிழகத்துக்கு சத்யன் பெருமை சேர்த்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள். தமிழக அரசும் அவரை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் வழங்க வேண்டும்.

Read More »

ரெயில்வே ஊழியர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் – ஜி.கே.வாசன்

GK-Vasan11

ரெயில்வே ஊழியர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மத்திய அரசு ரெயில்வே ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இதற்காக தமிழக அரசும், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முன்வர வேண்டும் நம் நாட்டில் ரெயில் போக்குவரத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போக்குவரத்தாகும். பொது மக்கள் பயணம் செய்வதற்கும், …

Read More »

`துக்காச்சியில் எதற்காக ஆழ்குழாய்க் கிணறு?’- ஜி.கே.வாசன்

GK-Vasan12

கும்பகோணம் துக்காச்சியில் எதற்காக ஆழ்குழாய்க் கிணறு அமைக்கப்படுகிறது என்பது குறித்து ஆட்சியாளர்கள் பொதுமக்களுக்கு விளக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேவுள்ள துக்காச்சியில் சில நாள்களுக்கு முன்பு ஆழ்குழாய்க் கிணறு அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றன. எதற்காக அமைக்கப்படுகிறது என அப்பகுதி மக்கள் எழுப்பிய சந்தேகத்துக்கு அதிகாரிகள் பதில் அளிக்க மறுத்துவிட்டனர். மீத்தேன் அல்லது ஷேல் காஸ் எடுப்பதற்கான ஆரம்பகட்ட …

Read More »

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

isro rocket gslv-mark3

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து பி.எஸ்.எல்.வி. சி.-42 ராக்கெட் மூலம் இரண்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதற்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்   வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி தளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி.-42 ராக்கெட் விண்ணிற்கு ஏவப்பட்டது. இங்கிலாந்தைச் சேர்ந்த இரண்டு செ ற்கைக்கோள்களை சுமந்தபடி விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட்டானது பூமியின் சுற்று …

Read More »

அரசு பள்ளிகளை மூடக் கூடாது: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

GK-Vasan12

அரசு பள்ளிகளை மூடக் கூடாது: ஜி.கே.வாசன் வலியுறுத்தல் மாணவர்கள் சிரமத்திற்கு உட்படும் வகையில் பள்ளிகளை இணைக்கவோ, மூடவோ கூடாது என்று தமாக தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வியை ஊக்கப்படுத்தவும், அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தவும், மாணவ, மாணவிகளை அரசுப் பள்ளிகளுக்கு ஈர்க்கவும் தொடர்ந்து நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியது தமிழக அரசின் கடமை. ஆனால் மத்திய அரசின் நிதியுதவி கிடைக்காது என்ற காரணத்தை கூறி …

Read More »

பெட்ரோலை ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வர வேண்டும்: ஜி.கே.வாசன்

petrol-price-hike2

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைக்க வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்திய தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரவேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமாகா சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்து ஜி.கே.வாசன் பேசியது: வரலாறு …

Read More »

குட்கா சோதனையின் உண்மை நிலையை மத்திய அரசு வெளிப்படுத்த வேண்டும் திருப்பூரில் ஜி.கே.வாசன் பேட்டி

GK-Vasan11

குட்கா சோதனையின் உண்மை நிலையை மத்திய அரசு வெளிப்படுத்த வேண்டும் திருப்பூரில் ஜி.கே.வாசன் பேட்டி குட்கா சோதனையின் உண்மை நிலையை மத்திய அரசு வெளிப்படுத்த வேண்டும் என திருப்பூரில் த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த ராவுத்தம்பாளையத்தை சேர்ந்த தருண். இவர் ஆசிய விளையாட்டு போட்டியில் 2 வெள்ளி பதக்கங்கள் வென்றார். இதையத்து அவருக்கு த.மா.கா. சார்பில் பாராட்டு விழா திருப்பூர் லட்சுமிநகரில் உள்ள ஒரு தனியார் …

Read More »
Bitnami