myntra bags sale

sale flipkart coupons codes

abof shopping coupons

globalnin.com

Thursday , October 18 2018
Home / காவிரி மேலாண்மை ஆணையம்

காவிரி மேலாண்மை ஆணையம்

விவசாயிகளுக்கு புதிதாக வங்கி கடன் வழங்க வேண்டும்.

gk-vasan-5

காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்த பிறகு குறுவை சாகுபடி நடை பெறும் என நம்பியிருந்த காவிரி டெல்டா விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது காவிரி டெல்டாவில் தண்ணீர் இல்லாததால் 5 முதல் 7 லட்சம் ஏக்கர் நிலங்கள் சாகுபடி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளது. ஆதலால் தமிழக அரசு, டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதிக்கப்பட்ட தாக அறிவித்து வங்கி கடனை ரத்து செய்ய வேண்டும். மேலும் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு புதிதாக …

Read More »

இரட்டை குழல் துப்பாக்கி

tmc-kaveri2

தமிழகத்திற்கு காவிரி நீரை பெற தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை தமிழகத்திற்கு காவிரி நீரை பெற மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என்று ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். குருவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படாததால் டெல்டா விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். காவிரி விவகாரத்தில் கர்நாடக மாநில கட்சிகளும், மத்திய அரசும் இரட்டை குழல் துப்பாக்கி என்று தெரிவித்தார்.

Read More »

விவசாயிகள் ஏமாற்றம்

kaveri-water2

தமிழக அரசு மேட்டூர் அணை திறக்கப்படாது என்று அறிவித்திருப்பதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தமாகா தலைவர் ஜி.கே. வாசன் கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘தமிழக முதல்வர் இந்த ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்க வாய்ப்பில்லை என்று அறிவித்திருப்பது விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவிரி நதியில் இருந்து வருகின்ற தண்ணீரை நம்பியே தமிழகத்தில் காவிரி டெல்டா பாசனம் நடைபெறும். …

Read More »

நீர் ஆதாரத்தை சேமிக்க வேண்டும்

gk-vasan3

  தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”பருவமழை தொடங்குவதற்குள் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க உச்ச நீதிமன்றம் மத்திய பாஜக. அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. மேலும் காவிரி மேலாண்மை ஆணைய அறிவிப்பு மத்திய அரசிதழலில் வெளியிட உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரில் காலம் …

Read More »
Bitnami