myntra bags sale

sale flipkart coupons codes

abof shopping coupons

globalnin.com

Thursday , October 18 2018
Home / musthafa (page 5)

musthafa

காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

kaveri-river

இனியும் காலம் தாழ்த்தாமல் காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு ஆகியவற்றிற்கு தலைவர், உறுப்பினர்களின் பெயரை அறிவித்திருக்கிறது. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது தமிழக விவசாயிகள் எதிர்பார்த்த செய்தி. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கர்நாடக அரசு …

Read More »

ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்கள்;

fisher1

ஈரானில் தவிக்கும் 21 தமிழக மீனவர்களை உடனடியாக மீட்டு கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில் ‘‘தமிழகத்தில் இருந்து ஈரான் நாட்டிற்கு மீன்பிடித் தொழிலுக்கு சென்ற சுமார் 21 மீனவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். அவர்களை தாய் நாட்டிற்கு அழைத்து வருவதற்கும், அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கும் உடனடி …

Read More »

காவிரி நதிநீரை திறந்துவிட வேண்டும்

gk-vasan-5

தமிழக விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் உதட்டளவில் பேசினால் மட்டும் போதாது. உள்ளத்தளவில் கூட்டாட்சி தத்துவத்திற்கு ஏற்ப தமிழகத்திற்கு உரிய காவிரி நதிநீரை திறந்துவிட வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைப்பதில் சிக்கல்கள் இருப்பதாகவும், இதுகுறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் கர்நாடக முதல்வர் கூறியிருப்பது …

Read More »

கக்கனின் 103-வது பிறந்த நாள் விழா

kakkan

தமிழக முன்னாள் அமைச்சர் கக்கனின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப் படத்துக்கு காங்கிரஸ், தமாகா தலைவர்கள் மரியாதை செலுத்தினர். காமராஜர் ஆட்சியில் உள்துறை, பொதுப்பணி, விவசாயம் போன்ற முக்கிய துறைகளின் அமைச்சராக இருந்த கக்கனின் 103-வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் நேற்று கொண்டாடப் பட்டது.   தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அலங்கரிக்கப்பட்ட கக்கனின் உருவப் படத்துக்கு தமி ழக காங்கிரஸ் முன்னாள் …

Read More »

ஏழை, எளிய மக்களுக்கு பெரும் சுமை: ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

  லாரி உரிமையாளர்களின் நியாயமான கோரிக்கைகளான டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்வதை நிறுத்தவும், பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தவும், நீண்ட காலமாக சுங்கக்கட்டணம் வசூலித்து வரும் சுங்கச்சாவடிகளை மூடவும் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம், தென் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் மற்றும் …

Read More »

கோரிக்கைகளுக்கு சுமூகத்தீர்வு

transport

  ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களை உடனடியாக பேச்சுவார்த்தைக்கு அழைத்து, அவர்களின் கோரிக்கைகளுக்கு சுமூகத்தீர்வு ஏற்படுத்தி கொடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் தங்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற பலகட்டங்களில், பலமுறை வலியுறுத்தியும் இன்னும் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்பது வேதனைக்குரியது. இந்நிலையில் போக்குவரத்து துறையில் …

Read More »

விவசாயிகளுக்கு புதிதாக வங்கி கடன் வழங்க வேண்டும்.

gk-vasan-5

காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்த பிறகு குறுவை சாகுபடி நடை பெறும் என நம்பியிருந்த காவிரி டெல்டா விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது காவிரி டெல்டாவில் தண்ணீர் இல்லாததால் 5 முதல் 7 லட்சம் ஏக்கர் நிலங்கள் சாகுபடி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளது. ஆதலால் தமிழக அரசு, டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதிக்கப்பட்ட தாக அறிவித்து வங்கி கடனை ரத்து செய்ய வேண்டும். மேலும் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு புதிதாக …

Read More »

குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம்

child-labour1

தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்களே இல்லை என்ற நிலையை உருவாக்கி, குழந்தைகளின் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை என, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஜி.கே.வாசன்   வெளியிட்ட அறிக்கையில், “உலகம் முழுவதும் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் நோக்கமே உலகத்தில் எந்த நாட்டிலும் குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கக்கூடாது என்பதற்காகத் தான். பள்ளிப்பருவத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டியது …

Read More »

அளவான மணலை மட்டுமே அள்ளி, நீர் ஆதாரத்தை பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

gkvasan6

  தமிழகத்தில் உள்ள மக்களுக்கும், அரசுக்கும் – தேவைக்கேற்ப, கட்டுமானப் பணிகளுக்கு மணல் தடையில்லாமல் கிடைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் மணல் தட்டுப்பாடும், மணல் கொள்ளையும் அதிகரித்துகொண்டே போனதாலும், ஆற்றுமணல் முறையின்றி அதிக அளவில் அள்ளப்படுவதால் நீர்மட்டம் குறைவதாலும், மணல் விலை உயந்துகொண்டே போனதாலும் கட்டுமானப் பணிகள் பெருமளவு …

Read More »

இரட்டை குழல் துப்பாக்கி

tmc-kaveri2

தமிழகத்திற்கு காவிரி நீரை பெற தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை தமிழகத்திற்கு காவிரி நீரை பெற மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என்று ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். குருவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படாததால் டெல்டா விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். காவிரி விவகாரத்தில் கர்நாடக மாநில கட்சிகளும், மத்திய அரசும் இரட்டை குழல் துப்பாக்கி என்று தெரிவித்தார்.

Read More »
Bitnami