myntra bags sale

sale flipkart coupons codes

abof shopping coupons

globalnin.com

Tuesday , August 21 2018
Home / musthafa

musthafa

கடைமடைக்குத் தண்ணீர் போகாததற்கு தமிழக அரசே காரணம் : ஜி.கே.வாசன்

GK-Vasan11

காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடினாலும் கடைமடைக்குத் தண்ணீர் போய் சேராததற்கு தமிழக அரசே காரணம் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார். ஜி.கே. மூப்பனார் பிறந்தநாள் விழாவை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் விவசாயிகள் தின விழா பொதுக்கூட்டமாக நடத்த முடிவு செய்தனர். இதன்படி, கோவை சிங்காநல்லூரில் த.மா.கா. சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் தின விழாவுக்கு மாநகர் தெற்கு மாவட்டத் தலைவர் வி.வி.வாசன் தலைமை வகித்தார். இதில், …

Read More »

வெள்ள அபாயத்தில் இருந்து மக்களை காக்க வேண்டும் – ஜி.கே.வாசன்

GK-Vasan11

வெள்ள அபாயத்தில் இருந்து மக்களை காக்க வேண்டும் – ஜி.கே.வாசன் மழை வெள்ள அபாயத்தில் இருந்து மக்களை காக்க, போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார். தெருக்கள், சாலைகள், குப்பைகள், குடிநீர், கழிவுநீர், மின்சார கம்பிகள் போன்றவற்றில் தனிக்கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கைகள் எடுத்து மக்களுக்கான பணியை தடையில்லாமல் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் …

Read More »

நரிக்குறவ இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

gk-wasan-1

மத்திய பாஜக அரசு நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே நரிக்குறவ இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில், “நாடு சுதந்திரம் அடைந்து சுமார் 70 வருடங்களை கடந்த பிறகும் நரிக்குறவர்கள் இன்னும் குடியிருக்க வீடில்லாமல், பொருளாதார வசதியின்றி, கல்வி கற்க முடியாமல், வேலை வாய்ப்பு இல்லாமல், வாழ்வாதாரத்திற்காக நாடோடிகளாக சுற்றித்திரிகின்ற நிலையைப் பார்க்கும் போது …

Read More »

இந்தியாவில் கூட்டணி அரசியல் தற்போது அவசியமாகியுள்ளது: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கருத்து

GK-Vasan11

  தமிழகத்தில் மட்டுமல்ல இந்திய அளவில் கூட்டணி அரசியல் அவசியமாகி உள்ளது என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். தமாகா சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார்.  மூத்த துணை தலைவர்கள் பி.எஸ்.ஞானதேசிகன், கோவைத்தங்கம், பொதுச்செயலாளர்கள் விடியல் சேகர், ஏ.ஞானசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கூட்டத்தில் ஜி.கே.வாசன் பேசியதாவது: காமராஜரின் ஆட்சிக்கு …

Read More »

பெருந்தலைவர் காமராஜரின் 116-வது பிறந்தநாள் விழா: மாலை அணிவித்து மரியாதை

GK-Vasan

மெரினாவில் உள்ள காமராஜர் சிலைக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்தனர். தேனாம்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்திலும் காமராஜர் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகன், துணைத் தலைவர் விடியல் சேகர், மாநில, மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.  

Read More »

தமிழ் மொழியில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கிட நடவடிக்கை: வாசன் வலியுறுத்தல்

candidate

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்துள்ள உத்தரவின் படி தமிழ் மொழியில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கிட மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்துள்ள உத்தரவின் படி தமிழ் மொழியில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கிடவும், அதன் அடிப்படையில் …

Read More »

சம்பா சாகுபடிக்காக ஆகஸ்ட் 15-ம் தேதி மேட்டூர் அணையை திறக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

gkvasan

டெல்டா சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஆகஸ்ட் 15-ம் தேதி பாசனத்திற்கான நீரை தமிழக அரசு திறந்துவிட வேண்டும் என, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஜி.கே.வாசன்  வெளியிட்ட அறிக்கையில், “தமிழக விவசாயிகள் இந்த வருடம் சம்பா சாகுபடி செய்வதற்கு ஏதுவாக மேட்டூர் அணையை ஆகஸ்ட் 15-க்குள் திறக்க வேண்டிய நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் காவிரியில் இருந்து …

Read More »

சிறு, குறு தொழில்களைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை:

GK-vasan

சிறு, குறு தொழில்களைக் காப்பாற்றி, தொழிலாளர்கள் நலன் காக்க, தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஜி.கே.வாசன்  வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் சிறு குறுந் தொழில்களை வளர்த்து ஏழை, எளிய, நடுத்தர மக்களை உயர்த்திட அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும். குறிப்பாக பெரிய தொழிற்சாலைகளையும் நம்பி சிறு, குறு தொழில்கள் நடைபெறுகின்றன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சிறு, குறு …

Read More »

மாவோயிஸ்ட்டுகள், தீவிரவாதிகள் நடமாட்டம் பற்றி தமிழக முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும்

gk-vasan-5

மாவோயிஸ்ட்டுகள், தீவிரவாதிகள் நடமாட்டம் பற்றி தமிழக முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். தமிழகத்தில் 10000 மாவோயிஸ்ட்டுகள் ஊடுருவல் என்று உளவுத்துறை கூறியது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது எனவும் கூறினார். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமணை அமைய எதிர்கட்சிகளும் குரல் கொடுத்தது என தெரிவித்தார்.

Read More »

லோக் ஆயுக்தா சட்டம்; இனியாவது தமிழகத்தில் காமராஜர் ஆட்சி ஏற்பட வேண்டும்:

kamarajar

தமிழகத்தில் ஊழல், லஞ்சத்துக்கு இடம் இல்லை என்ற நிலையை லோக் ஆயுக்தா சட்டம் ஏற்படுத்த வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஜி.கே.வாசன்  வெளியிட்ட அறிக்கையில், “தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் லோக் ஆயுக்தா சட்ட முன்வடிவு திங்கள்கிழமை ஒருமித்த கருத்தோடு நிறைவேற்றப்பட்டது.இது வரவேற்கத்தக்கது. குறிப்பாக எதிர்கட்சிகளும், பொதுமக்களும் லோக் ஆயுக்தா மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பி மேலும் சில அம்சங்களை சேர்த்து, திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். …

Read More »
Bitnami