myntra bags sale

sale flipkart coupons codes

abof shopping coupons

globalnin.com

Thursday , October 18 2018
Home / த.மா.கா செய்திகள் / இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து
Fresa Technologies

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

பி.எஸ்.எல்.வி. சி.-42 ராக்கெட் மூலம் இரண்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதற்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர்   வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி தளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி.-42 ராக்கெட் விண்ணிற்கு ஏவப்பட்டது. இங்கிலாந்தைச் சேர்ந்த இரண்டு செ ற்கைக்கோள்களை சுமந்தபடி விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட்டானது பூமியின் சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

isro rocket gslv-mark3
பேரிடர் குறித்த கண்காணிப்பு, காணாமல் போன கப்பல்களைக் கண்டுபிடித்தல் போன்ற பணிகளுக்கு இந்தச் செயற்கைக்கோள்கள் உதவும். இதற்காகப் பாடுபட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தமாகா சார்பில் வாழ்த்துகள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Fresa Technologies

About musthafa

Check Also

gk-vasan3

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ள டேபிள் டென்னிஸ் வீரர் சத்யனுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ள டேபிள் டென்னிஸ் வீரர் சத்யனுக்கு   , தமாகா தலைவர் ஜி.கே.வாசன்   வாழ்த்து  ஜி கே …

Bitnami