Sunday , September 22 2019
Home / த.மா.கா செய்திகள் / மருத்துவ மாணவர்கள் கோரிக்கையான பிரேக் சிஸ்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
Fresa XPress

மருத்துவ மாணவர்கள் கோரிக்கையான பிரேக் சிஸ்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

 

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு மருத்துவக் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் விடுக்கும் பல்வேறு கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவப் படிப்பில் படிக்கின்ற மாணவர்கள் இறுதியாண்டில் தேர்ச்சி பெறாத போது, தேர்வு முடிவுகள் வெளியான அடுத்த ஒரு மாத காலத்திற்குள் மறு தேர்வை நடத்த வேண்டும். மருத்துவக் கல்வியில் இறுதி ஆண்டில் உள்ள பிரேக் சிஸ்டத்தை ரத்து செய்திட வேண்டும்.

GK-Vasan14
மிக முக்கியமாக எஸ்சி, எஸ்டி பிரிவு மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கல்வி உதவித் தொகை குறைக்கப்பட்டதை ரத்து செய்து அவர்களுக்கு உரிய சலுகைகளை முழுமையாக வழங்க வேண்டும். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும்.

Fresa BPO

About musthafa

Check Also

gk-vasan3

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ள டேபிள் டென்னிஸ் வீரர் சத்யனுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ள டேபிள் டென்னிஸ் வீரர் சத்யனுக்கு   , தமாகா தலைவர் ஜி.கே.வாசன்   வாழ்த்து  ஜி கே …