சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்பட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதி உள்ளவர்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் எனவும் கூறினார். மேலும் முறைகேடு நடக்காமல் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
Home / த.மா.கா செய்திகள் / சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்பட வேண்டும்: ஜி.கே.வாசன்
Check Also
அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ள டேபிள் டென்னிஸ் வீரர் சத்யனுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து
அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ள டேபிள் டென்னிஸ் வீரர் சத்யனுக்கு , தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து ஜி கே …