Monday , August 19 2019
Home / த.மா.கா செய்திகள் / பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவர வேண்டும்: ஜி.கே.வாசன்
Fresa XPress

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவர வேண்டும்: ஜி.கே.வாசன்

GK-Vasan11

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களை கடுமையாக பாதித்துள்ளது எனவும், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவர வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் பேட்டியளித்துள்ளார். மேலும் உள்ளாட்சி தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மட்டுமே சேவையாற்ற முடியும் எனவும் தெரிவித்தார்.

Fresa BPO

About musthafa

Check Also

gk-vasan3

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ள டேபிள் டென்னிஸ் வீரர் சத்யனுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ள டேபிள் டென்னிஸ் வீரர் சத்யனுக்கு   , தமாகா தலைவர் ஜி.கே.வாசன்   வாழ்த்து  ஜி கே …