Home / த.மா.கா செய்திகள் / உள்ளாட்சி தேர்தல் நடத்தாதது அரசின் பலவீனத்தை காட்டுகிறது: ஜி.கே.வாசன் பேட்டி
Fresa Technologies

உள்ளாட்சி தேர்தல் நடத்தாதது அரசின் பலவீனத்தை காட்டுகிறது: ஜி.கே.வாசன் பேட்டி

GK-Vasan11

உள்ளாட்சி தேர்தல் நடத்தாதது அரசின் பலவீனத்தை காட்டுகிறது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக பிரதமரின் குற்றச்சாட்டுக்கு தமிழக அரசு விளக்கம் தெரிவிக்காதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 8 வழிச்சாலை திட்டத்திற்கு நீதிமன்றம் தடைவிதித்தது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது எனவும் தெரிவித்தார்.

Fresa Technologies

About musthafa

Check Also

gk-vasan3

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ள டேபிள் டென்னிஸ் வீரர் சத்யனுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ள டேபிள் டென்னிஸ் வீரர் சத்யனுக்கு   , தமாகா தலைவர் ஜி.கே.வாசன்   வாழ்த்து  ஜி கே …