Home / த.மா.கா செய்திகள் / பெருந்தலைவர் காமராஜரின் 116-வது பிறந்தநாள் விழா: மாலை அணிவித்து மரியாதை
Fresa XPress

பெருந்தலைவர் காமராஜரின் 116-வது பிறந்தநாள் விழா: மாலை அணிவித்து மரியாதை

GK-Vasanமெரினாவில் உள்ள காமராஜர் சிலைக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்தனர். தேனாம்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்திலும் காமராஜர் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகன், துணைத் தலைவர் விடியல் சேகர், மாநில, மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

 

Fresa BPO

About musthafa

Check Also

gk-vasan3

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ள டேபிள் டென்னிஸ் வீரர் சத்யனுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ள டேபிள் டென்னிஸ் வீரர் சத்யனுக்கு   , தமாகா தலைவர் ஜி.கே.வாசன்   வாழ்த்து  ஜி கே …