மாவோயிஸ்ட்டுகள், தீவிரவாதிகள் நடமாட்டம் பற்றி தமிழக முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். தமிழகத்தில் 10000 மாவோயிஸ்ட்டுகள் ஊடுருவல் என்று உளவுத்துறை கூறியது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது எனவும் கூறினார். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமணை அமைய எதிர்கட்சிகளும் குரல் கொடுத்தது என தெரிவித்தார்.
Home / த.மா.கா செய்திகள் / மாவோயிஸ்ட்டுகள், தீவிரவாதிகள் நடமாட்டம் பற்றி தமிழக முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும்
Check Also
அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ள டேபிள் டென்னிஸ் வீரர் சத்யனுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து
அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ள டேபிள் டென்னிஸ் வீரர் சத்யனுக்கு , தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து ஜி கே …