myntra bags sale

sale flipkart coupons codes

abof shopping coupons

globalnin.com

Sunday , February 24 2019
Home / காவிரி நதி நீர் / இரட்டை குழல் துப்பாக்கி
Fresa Technologies

இரட்டை குழல் துப்பாக்கி

தமிழகத்திற்கு காவிரி நீரை பெற தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை

தமிழகத்திற்கு காவிரி நீரை பெற மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என்று ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். குருவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படாததால் டெல்டா விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

tmc-kaveri

காவிரி விவகாரத்தில் கர்நாடக மாநில கட்சிகளும், மத்திய அரசும் இரட்டை குழல் துப்பாக்கி என்று தெரிவித்தார்.

Fresa Technologies

About musthafa

Check Also

kaveri-river

தண்ணீர் தராமல் துரோகம்

தலைவர் ஜி.கே.வாசன் கூறியதாவது காவிரி விவகாரத்தில் காங்கிரஸ், பாரதீய ஜனதா அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்து வருகின்றது. பா.ஜனதா- காங்கிரஸ் …

Bitnami