myntra bags sale

sale flipkart coupons codes

abof shopping coupons

globalnin.com

Monday , November 19 2018
Home / எதிர்க்கட்சிகள் / எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருக்க வலியுறுத்தல்
Fresa Technologies

எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருக்க வலியுறுத்தல்

 

எந்த காலத்தில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருந்திருக்கிறது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தலுக்கு நாங்கள் தயாராக உள்ளோம். தேர்தல் அறிவித்தவுட ன் கூட்டணி பற்றி அறிவிப்போம். எந்த காலத்திலும், எந்த மாநிலத்திலும் எதிர் கட்சிகள் ஒன்றாக இருந்து இல்லை. மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு தேவை. அதை மக்கள் ஓட்டு போடுவதில் காண்பிக்க வேண்டும். தவறு செய்யாதவர்களுக்கு மக்கள் ஓட்டு போடவேண்டும் என்றால் யாருக்கும் வாக்களிக்க முடியாது.

விவசாயிகள் கடன் வசூலிப்பின் போது ஜப்தி நடவடிக்கை கூடாது என்ற நீதிமன்றத்தின் கருத்தை வரவேற்கிறேன்.

வறட்சி இல்லை என்று அரசு வழக்கறிஞர் வாதாடுவதை கண்டிக்கிறேன். விவசாயிகளை வஞ்சிக்கும் நடவடிக்கையில் அதிமுக செயல்படுவதை கண்டிக்கிறோம்.

Fresa Technologies

About musthafa

Bitnami