myntra bags sale

sale flipkart coupons codes

abof shopping coupons

globalnin.com

Home / tmc.party / மாணவர்களின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்க தவறிவிட்டது
Fresa Technologies

மாணவர்களின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்க தவறிவிட்டது

GK-vasan

தமிழக மாணவர்களின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்க தவறிவிட்டது என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார். திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மாணவர்களின் உரிமைகளுக்காக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறியுள்ளார். ஆரம்பம் முதலே நீட் தேர்வில் குழப்பம் நீடித்ததால் மாணவர் மற்றும் பெற்றோர் மன உளைச்சல் அடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Fresa Technologies

About musthafa

Check Also

gkvasan3

தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்கள் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவு தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்கள் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவு தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்திய மருத்துவ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Bitnami