தமாகாவை பொறுத்தவரையில் தேர்தல் ஆணையம் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது.

தமாகாவை பொறுத்தவரையில் தேர்தல் ஆணையம் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது.
தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் காணப்படும் குளறுபடிகளை களையவேண்டும்.
போலி வாக்காளர்களை நீக்கவேண்டும்.
வாக்குச்சாவடி கோளாறுகளின்றி தேர்தல் அமைதியான முறையில் ஜனநாயகத்திற்கு உகந்தமுறையில் நடைபெற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.