த.மா.கா தேர்தல் ஆயத்தபணிக்கு தயாராகி வருகிறது.

கடந்த ஒருமாத காலமாக இயக்கத்தை பலப்படுத்தவும், விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவரணியினர் மற்றும் பொதுமக்களை சந்தித்து தேர்தல் நிலைப்பாடு குறித்து அவர்களின் விருப்பங்களை பதிவு செய்து வருகிறேன்.
மேலும் முன்னனி தலைவர்கள், உறுப்பினர்களிடம் கருத்து கேட்டு தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பேன்.
ஜி.கே.வாசன்
தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ்