தேர்தலில் போட்டியிட விரும்பும் தமாகா.வினர் அந்தந்த மாவட்டங்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது

தேர்தலில் போட்டியிட விரும்பும் தமாகா.வினர் அந்தந்த மாவட்டங்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது
அனைத்து மாவட்டங்களிலும் கட்சியினர் ஆர்வமாக வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர்.
வேட்பு மனு தாக்கல் முடிந்த நிலையில் , எனது தலைமையில் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூடி வேட்பாளர்களை தேர்வு செய்வர்.